எனக்கு வாசிப்பது ரொம்ப பிடிக்கும். பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் முதல் பொட்டலம் கட்டி வரும் காகிதத்தில் வரும் செய்திகள் வரை செய்திகள், துணுக்குகள், சமையல் குறிப்புகள் என எல்லாவற்றையும் படிக்க எனக்கு பிடிக்கும். அரசியல், சினிமா, கலை, விளையாட்டு என துறை பாகுபாடின்றி எல்லாவற்றையும் படிப்பது மட்டுமின்றி, அவற்றை சேகரித்து வைக்கவும், அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலைப்பூவை நான் வாய்ப்பாக்கி கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment