ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் மசாலா டீ

 

மசாலா டீ:

1. ஓமம் ........100 கிராம்

2. சோம்பு.......50 கி.

3. கிராம்பு........5 கி.

4. பட்டை.........   5 கி

5. சுக்கு............10 கி

6. ஏலக்காய்.....10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ;